திரு குருஜி, சூரியன் அரை பாபர் என்பதற்கு சூரியனைச் சுற்றிய பூமியின் பகல், இரவு சுழற்சியைக் காரணமாக விளக்கியுள்ளீர்கள். அது சரியெனில், பகல், இரவு சுற்று சந்திரன், குரு போன்ற பிற சுப கிரகங்களுக்கும் உண்டு அல்லவா? மாறாக, உயிர்களுக்கு ஒவ்வாத, சூரியனின் மிதமிஞ்சிய ஒளியும், உஷ்ணமும், தீய கதிர்களும்தான், சூரியனை ஒரு பாபராக ஆக்குகின்றன, வளர் சந்திரன், சுக்கிரன், குரு, தனிப் புதன் என்ற சுபர்களுக்கு, சூரியனே ஒளி கொடுப்பதாலும், அந்த ஒளியை அந்த சுப கிரகங்கள் தங்களின் சுய பூவியல் தன்மைகளுடன் தண்மை ஆக்கி, உயிர்களுக்கு ஏற்ற ஒளியாக மாற்றி பூமிக்கு பிரதிபலிக்கிறார்கள் என்பதாலும், பண்படாத மூல ஒளியை பூமிக்குத் தரும் சூரியன் அரை சுபராகவும், பண்பட்ட நுகரும் பொருளாக பூமிக்குத் தரும் கிரகங்கள் உயர் சுபர்களாகவும் சொல்லுவது சரியாகுமா? விளக்கவும்.

ReplyDelete