Showing posts with label V.I.P ஜாதக விளக்கம். Show all posts
Showing posts with label V.I.P ஜாதக விளக்கம். Show all posts

Friday, March 13, 2020

ரஜினி இல்லை... அடுத்த முதல்வர் யார்…?


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

இறுதியாக உச்ச நட்சத்திரம் திரு. ரஜினிகாந்த் தனக்கு முதல்வர் பதவியில் ஆசை இல்லை என்பதை தெளிவாக அறிவித்து விட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 19-20 மே 2017 ஆம் ஆண்டு, தொடர்ந்து இரண்டு தினங்களாக மாலைமலரில் “அடுத்த முதல்வர் ரஜினியா?” என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு ஜோதிடக் கட்டுரை ரஜினியின் ரசிகர்கள் மற்றும் அவரது நலம் விரும்பிகளால் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியது.

Saturday, October 6, 2018

பிரதமர் மோடியின் ஜாதகம் - MODI HOROSCOPE - சரியானதா ? ...

பிரதமர் மோடி விருச்சிக ராசியில் பிறந்திருக்கிறார் என்பது உண்மையா ?.. குருஜியின் விளக்கம்.
https://youtu.be/GEQjG1D_NQw

Monday, August 6, 2018

கலைஞர் உடல்நிலை பற்றி - குருஜியின் விளக்கம்..

கலைஞரின் ஆரோக்கியம் பற்றி கிரக நிலைகள் சொல்வது என்ன? ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியின் வீடியோ விளக்கம்....
https://youtu.be/nqmVkZ-OPXU

Thursday, May 25, 2017

கலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..? – ஜோதிடம் சொல்வதென்ன..?

நேற்று ரஜினியின் ஜாதக அமைப்புப்படி சினிமாவில் அவரது வெற்றிக்கும், ஆன்மீக ஈடுபாட்டுக்குமான காரணங்களைப் பார்த்த நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் அவரது அரசியல் பிரவேசம் நடக்குமா என்பதை இப்போது பார்க்கலாம்.

ஒருவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கவர்ச்சியாளராக இருப்பது வேறு. அனைத்து அதிகார அமைப்புகளும் அவரை வணங்கி சல்யூட் அடிக்கும் உச்ச பதவியில் இருப்பது என்பது வேறு. இரண்டிற்குமான கிரக அமைப்புகள் வேறு வேறானவை.

Wednesday, May 24, 2017

அடுத்த முதல்வர் ரஜினியா …? - ஒரு ஜோதிடப் பார்வை.

கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், இணையத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று சூடாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுவாழ்வும், அரசியலும் பிரிக்க முடியாத ஒன்று என்ற வகையில், என்றைக்கு ஒருவர் பொதுவில் கருத்துச் சொல்லி, கவனிக்கப்படும் வகையில் பிரபலமாக இருக்கிறாரோ, அன்றே அவர் மறைமுகமாகவேனும் அரசியலில் இருக்கிறார் என்பதே உண்மை.

அதிலும் ரஜினிக்கு ஏற்கனவே ஒரு அரசியல் கட்சியினைப் போல ரசிகர் மன்றமும், ரசிகர்கள் என்ற பெயரில் தொண்டர்களும் இருக்கிறார்கள் என்பதால் அவர் பல்லாண்டு காலமாக தமிழ்நாட்டு அரசியலில் இருக்கிறார் என்பதுதான் சரி.