Monday, October 8, 2018

சந்திர மங்கள யோகம் - CHANDIRA MANGALA YOGAM.

சந்திர மங்கள யோகம் பற்றிய ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியின் விளக்கம் .
https://youtu.be/YnhxIkGBUA4

1 comment :

  1. திரு குருஜி, சந்திரனின் பார்வை அல்லது இணைவுடன், ஒரு நட்பு, ஆட்சி, உச்ச, நீச (பங்க) வீட்டில் அமரும் செவ்வாய், சுகப்பட்டு, சந்திரமங்கள யோகத்தில் நன்மை செய்வதை விளக்கியுள்ளீர்கள். பொதுவாக ஜாதகங்களில், அதே அமைப்புடன் ஒரு தீய கிரகத்தின் பார்வை அல்லது இணைவு கூடுதலாக உள்ளதைக் காணுகிறோம். உதாரணமாக, செவ்வாயும், சந்திரனும் நட்பு வீடான மீனத்தில் இணைந்து, உடன் ராகுவும் இணைவது. இத்தகைய அமைப்புக்களில், சந்திரமங்கள யோகம் செயலிழந்து போகுமா? தெளிவு படுத்தவும்.

    ReplyDelete