Showing posts with label 2018 Maasi Matha Palankal - 2018 மாசி மாத பலன்கள். Show all posts
Showing posts with label 2018 Maasi Matha Palankal - 2018 மாசி மாத பலன்கள். Show all posts

Thursday, March 15, 2018

2018 Panguni Matha Palankal - 2018 பங்குனி மாத பலன்கள்


மேஷம் :

பங்குனி மாதம் முழுவதும் ராசியில் ஒரு சுபக் கிரகம் இருப்பதும், ராசியை இன்னொரு சுபக் கிரகம் பார்ப்பதும் நன்மைகளை தருகின்ற அமைப்பு என்பதால் தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் இதுவரை நன்மைகளை சந்திக்காத மேஷராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தருகின்ற மாதமாக பங்குனி இருக்கும். அஷ்டமச் சனி முடிந்தும் இதுவரை நல்லபலன்கள் நடைபெறாத உங்களில் சிலருக்கு அந்த குறை நீங்கும் மாதம் இது.

Wednesday, February 14, 2018

2018 Maasi Matha Palankal - 2018 மாசி மாத பலன்கள்


மேஷம்

மாசிமாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் எட்டாம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சி நிலை பெறுவதால் இது மேஷராசிக்கு சந்தோஷங்களைத் தரக் கூடிய மாதம்தான். குருபகவான் ராசியைப் பார்த்து சுபப்படுத்துவதால் கடந்த மூன்று வருடங்களாக மேஷத்திற்கு அஷ்டமச் சனியினால் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி விட்டன. பிரச்னைகள் எதுவும் இனி இருக்காது. எல்லாவற்றிலும் தடைகள் நீங்கி நல்ல செயல்கள் நடைபெறத் துவங்கும்.