ஜோதிடக்கலைஅரசு
ஆதித்யாகுருஜி
கைபேசி எண் :8870998888
தொழில், வேலை
போன்ற விஷயங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நல்ல வருமானத்துடனும், வரவுடன் இருக்கும் என்பதால் மீனராசிக்காரர்கள் வெற்றி பெறும் மாதமாக இது
இருக்கும். வேலை, வியாபாரம், தொழில்
விஷயங்களில் இடைஞ்சல்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். பிடிக்காத மேலதிகாரி
மாறுதல் ஆவார். வியாபாரம் சூடு பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும். உடல்நலம்
இல்லாமல் இருந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கடன் தொல்லைகள் கட்டுக்குள்
இருக்கும். கோர்ட், கேஸ், போலீஸ்
விவகாரங்கள் பாதகம் தராது. தொழிலாளர்களுக்கு பணிச்சுமை குறையும். தொழில்
அதிபர்களுக்கு சிக்கல்கள் தீரும்.











