Monday, June 27, 2022

வாக்கியமா-திருக்கணிதமா எது சரி? vakkiyam-thirukkanitham - 0109#astrologe...

1 comment :

  1. வாக்கிய பஞ்சாங்கம் - திருக்கணிதம் இரண்டுமே உடு மஹா தசையை பயன் படுத்தும் ஒரு காலம். இந்த உடு மஹாதசை வருடத்திற்கு 360 நாட்கள் என்ற அடிப்படையில் கணக்கிடும் ஒரு முறை. வாக்கியமும் அதே 360 கணக்கீடு. திடுக்கணிதம் கணிதம் கோள்கள் சுழற்சிக்கு சரி. அந்த கணிதத்தை அப்படியே கணக்கிடும் சமயம் ஒரு வருடத்திற்கு சராசரியாக 5 நாட்கள் வித்தியாசம். 25 வயதுடைய நபருக்கு 4 மாத வித்தியாசம். அவருக்கு குரு தசை முடிவு என்றால் உண்மையில் சனி தசை ஆரம்பம் சரி. அப்பொழுது பலனும் தவறும்.

    ReplyDelete