02.03.2002..9.26pm துலா லக்னம் துலா ராசி க்கு வரக்கூடாது என்று கூறிய குரு தெசை நடப்பு 🙏 கிரகங்கள் நிலையில் குழப்பம் ஆகிறது ஐயா.டாக்டருக்கு படிக்கும் ஒரே மகள்.மகளைபெற்றவர் என்ற விதத்தில் எங்கள் நிலை உங்களுக்கு புரியும்.32 வயதுக்கு மேல் திருமணம் என்பது மனதை கணக்க வைக்கிறது ஐயா

ReplyDelete2ல்கேது..7ல்செவ்வாய்.. 8ல்சனி+ராகு ஆனால் பரிவர்த்தனை (கும்பத்தில் சூரியன் சுக்கிரன்) 9ல்தனித்தகுரு. சுக்கிரன் ராகு பற்றிய பதிவு பயத்தை தருகிறது ஐயா.
ReplyDelete