ஐயா வணக்கம் , தங்களின் யூடூபில் சேனல்லில் தவறாமல் அணைத்து விடீயோவையும் பார்க்கிறேன். எனக்கு ஒரு சந்தேகம் .பொதுவாக சூரியனுடன் குறிப்பிட்ட பாகைக்குள் இருக்கும் கிரகம் அஸ்தங்கம் அடையும் என்பதை படித்திருக்கிறேன் அப்படியானால் சூரியன் கேது புதன் சேர்ந்தால் எப்படி பலன் சொல்வது. சூரியன் கிரஹனம் அடைந்துவிட்டார் என்று சொல்வதா அல்லது சூரியன் புதனை அஸ்தங்கம் செய்துவிட்டார் என்று சொல்லுவதா. உதாரணத்துக்கு கன்னி லக்னம் தனுசுவில் சூரியன் கேது புதன் சேர்ந்தால் எப்படி பலன் சொல்வது புதன் திசை எப்படி இருக்கும் நன்றி ஐயா

ReplyDelete