Thursday, February 7, 2019

அஸ்தங்கம் ,திக்பலம் பற்றிய சூட்சுமங்கள்...

சூரியன் நீசமடைந்தால் மற்ற கிரகங்களை அஸ்தமனம் செய்வாரா? குருஜியின்  YOU TUBE  வீடியோ...
https://youtu.be/4SZchJfejsI

1 comment :

  1. குருஜி ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.என் பெயர் தனலஷ்மி. உங்களை நான் இருமுறை நேரில் சந்தித்து இருக்கிறேன்.மிக்க மகிழ்ச்சி. ஐயா வெளி நாட்டு வாழ் இந்தியர்களுக்கு நாம் இங்கு நாம் ஜாதகம் பார்த்தால் பலன்கள் எப்படி இருக்கும்.பரிகாரம் உண்டா?அவர்கள் அங்கு செட்டில் ஆகிவிட்டால் எப்படி பரிகாரம் செய்வது.பெற்றவர்கள் செய்யலாமா? அங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு இந்திய வேத ஜோதிடம் கை கொடுக்குமா? நேரத்தை convert செய்து ஜாதகம் இங்கு கணிக்கலாமா? அதற்கு பலன் உண்டா? தயவு செய்து பதில் அளியுங்கள் ஐயா

    ReplyDelete