ஒரு கிரகம் எவ்வாறு சுபத்துவம் மற்றும் சூட்சும வலுவை அடைகிறது?- குருஜியின் சூட்சும விளக்கப் பேச்சு. குருஜி டிவியின் You Tube வீடியோ. https://youtu.be/AuHnaHioMgY
சுபத்துவம், சூட்சுமம் விளக்கம் அருமை. சுப, அசுப கிரகங்கள், கிரக காரகம், என விளக்கங்கள் அருமை. அதே சமயத்தில், ஒரு கிரகம் வலுத்து இருந்தால் அது 2 அல்லது 8ம் இட அதிபதி யாக இருப்பின், அது மாரகாதிபதி வலுத்ததாக சில இடங்களிலும், சில இடங்களில் குடும்ப ஸ்தானம் அல்லது ஆயுள் ஸ்தானம் வலுத்ததாகவும் நாம் ஒரு நிகழ்வு முடிந்தபின் இங்கு இது மாரகாதிபதி வேலையை செய்து உள்ளது என்று அலசுகிறோம். குடும்ப ஸ்தானம் தனது வேலையை செய்ய வில்லை, ஆயுள் ஸ்தானம் தனது வேலையை செய்ய வில்லை என்று ஒரு விளக்கம் அளிக்கும் நிலைமைக்கு ஜோதிடர்கள் இருக்கும் நிலைமை உள்ளது.
இதே போல் பாதாகாதிபதிக்கும் நமது அலசல்கள் சென்ற கால நிகழ்வின் தன்மையை பொறுத்து அலசும் போக்கு உள்ளது இதே போல் களத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், லாபாதிபதி போன்ற அலசல்கள் அதே பாதாகாதிபதி வலுத்தாலும் நன்மை என்று நிகழும் போது 7, 9, 11க்கு உடையவன் தனது தசை காலங்களில் அதனது பலனை தந்து உள்ளதாக கூறுவதும் அல்லது இங்கு பாதாகாதிபதி தான் வலுத்து உள்ளது என்றும் நிகழ்வின் தன்மைக்கு ஏற்றவாறு ஜோதிடர்கள் தரும் விளக்கங்கள் உள்ளது. இத்தகைய முரண்கள் ஜோதிடர்களிடத்தில் பரவலாக காணப்படுகிறது.
சுபத்துவம், சூட்சுமம் விளக்கம் அருமை. சுப, அசுப கிரகங்கள், கிரக காரகம், என விளக்கங்கள் அருமை. அதே சமயத்தில், ஒரு கிரகம் வலுத்து இருந்தால் அது 2 அல்லது 8ம் இட அதிபதி யாக இருப்பின், அது மாரகாதிபதி வலுத்ததாக சில இடங்களிலும், சில இடங்களில் குடும்ப ஸ்தானம் அல்லது ஆயுள் ஸ்தானம் வலுத்ததாகவும் நாம் ஒரு நிகழ்வு முடிந்தபின் இங்கு இது மாரகாதிபதி வேலையை செய்து உள்ளது என்று அலசுகிறோம். குடும்ப ஸ்தானம் தனது வேலையை செய்ய வில்லை, ஆயுள் ஸ்தானம் தனது வேலையை செய்ய வில்லை என்று ஒரு விளக்கம் அளிக்கும் நிலைமைக்கு ஜோதிடர்கள் இருக்கும் நிலைமை உள்ளது.
ReplyDeleteஇதே போல் பாதாகாதிபதிக்கும் நமது அலசல்கள் சென்ற கால நிகழ்வின் தன்மையை பொறுத்து அலசும் போக்கு உள்ளது இதே போல் களத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், லாபாதிபதி போன்ற அலசல்கள் அதே பாதாகாதிபதி வலுத்தாலும் நன்மை என்று நிகழும் போது 7, 9, 11க்கு உடையவன் தனது தசை காலங்களில் அதனது பலனை தந்து உள்ளதாக கூறுவதும் அல்லது இங்கு பாதாகாதிபதி தான் வலுத்து உள்ளது என்றும் நிகழ்வின் தன்மைக்கு ஏற்றவாறு ஜோதிடர்கள் தரும் விளக்கங்கள் உள்ளது. இத்தகைய முரண்கள் ஜோதிடர்களிடத்தில் பரவலாக காணப்படுகிறது.