Friday, September 14, 2018

ஜோதிடம் பற்றிய விளக்கம்.-குருஜி பேட்டி.

அஸ்ட்ரோ குமார் ஐயர் அவர்களுக்கு குருஜி அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அளித்த பிரத்யோக பேட்டி.
https://youtu.be/39yMTAxY8Ek

3 comments :

  1. ஜோதிடத்தை நான் நேசிக்கவில்லை.... "சுவாசிக்கிறேன்"... அருமை குருஜி ஐயா!

    ReplyDelete
  2. ஜோதிடத்தைத் தவிர வேறு எதுவுமே எனக்குத் தெரியாது. இதைச் சொல்லிக் கொள்ள நான் வெட்கப்படவும் இல்லை. ஜோதிடத்தின் மீதிருந்த அளவு கடந்த காதல் அல்லது வெறியால் என்னால் பள்ளிக் கல்வியைக் கூட தாண்ட முடியாமல் போய் விட்டது.

    என்னுடைய இளமைக் காலம் சென்னைப் புறநகர் ஒன்றில் கழிந்தது. சிறு வயதில் எங்கும், எப்போதும் கையில் ஜோதிடப் புத்தகத்தோடு திரியும் போது நண்பர்களால் இகழப்பட்டு கேலி செய்யப்படுவேன்.

    ஒத்த வயதுடைய நண்பர்கள் இளமைக்கே உரிய ஆர்ப்பரிப்புகளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் என்னையும் அறியாமல் கையில் இருக்கும் ஜோதிட நூலில் ஆழ்ந்திருப்பேன். திடீரென தலையில் அடியோ அல்லது கொட்டோ விழுந்து புத்தகம் பிடுங்கி வீசப்படும்.

    - ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி....

    ReplyDelete
  3. “ஜோதிடம் என்பது ஓரளவுக்கு வருவதை முன்பே உணர்த்தக்கூடிய ஒரு காலக் கண்ணாடி. இது போன்ற ஒரு கெடுதல் உனக்கு வரப்போகிறது, இதிலிருந்து புலன், மனம் இரண்டையும் அடக்கி உன்னைத் தற்காத்துக்கொள் என்று முன்பே உணர்த்துவதுதான் இதன் அடிப்படை. ஓரளவு ஜோதிட ஆர்வமும், அறிவும் உள்ளவர்களுக்கு இதுதான் இறையின் மூலம் முன்பே உணர்த்தப்படுகிறது”...

    Real Fact Guruji iya.... Astrology helps Escape from Dangers.

    ReplyDelete