குருஜி தங்கள் கருத்தரங்கிற்கு முன் திரு ஜி குமார் அய்யர் அவர்கள் எடுத்த பேட்டியில் மிதுன லக்கினத்திற்கு 11 இல் ராகு இருக்கும் நிலையில் அதற்கு வீடு கொடுத்த செவ்வாய் 8இல் உச்சம் பெற்று மறைய வேண்டும் என்று கூறினீர்கள்.
8இல் செவ்வாய் கடுமையான செவ்வாய் தோஷம் என்று தங்கள் கட்டுரைகளில் கூறி உள்ளீர்கள். ஒருவேளை கடக ராசி யாக இருந்து சந்திரனால் சுபத்துவம் அடைந்தாலும்
ராசிக்கு எழிலும் லக்கினத்திற்கு எட்டிலும் செவ்வாய் இருப்பது தோஷமாகாதா ? ராகு தசைக்கு முன் வரும் செவ்வாய் தசை எப்படி பட்ட பலனை அளிக்கும்.
ராகு யோகம் செய்ய செவ்வாய் எட்டில் உட்கார்ந்தாள் அவயோகமாகதா ? தயவு கூர்ந்து விளக்கம் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
குருஜி தங்கள் கருத்தரங்கிற்கு முன் திரு ஜி குமார் அய்யர் அவர்கள் எடுத்த பேட்டியில் மிதுன லக்கினத்திற்கு
ReplyDelete11 இல் ராகு இருக்கும் நிலையில் அதற்கு வீடு கொடுத்த செவ்வாய் 8இல் உச்சம் பெற்று மறைய வேண்டும் என்று கூறினீர்கள்.