Thursday, August 1, 2013

குருஜியின் டைரி 1


என்னுடைய  தினசரி ஜோதிட அனுபவங்களை விரைவில் இந்த பகுதியில் தொடர்ந்து எழுத இருக்கிறேன்...

இது எனது இணையதள வாசகர்களுக்கு மட்டும்...!

ஜோதிடர்களுக்கும் ஜோதிடத்தில் ஆர்வம உள்ளோருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

6 comments :

  1. மிக்க நன்றி குருஜி. தங்களின் பலன் கூறும் ஆய்வு விதிமுறைகளை புத்தக வடிவில் அமைத்து வழங்கினால் எல்லாம் வல்ல பரம்பொருளே தங்களின் மூலமாக ஜோதிட ஆர்வலர்களுக்கு ஜோதிட ஞானம் பெற வழி வகுத்தலுக்கு ஒப்பாகும்.

    ReplyDelete
  2. மிகவும் நன்றி குருஜி

    ReplyDelete