என் மானசீக astro ஆசிரியருக்கு வணக்கம். மகர கும்ப ராசியினருக்கு ஏழரை சனி பற்றி கூறும் நீங்கள், தன் கையாலே தன் கண்ணை சனி குத்த மாட்டார் என்ற தத்துவத்தின்படி மகர கும்பத்திற்கு மற்ற ராசிகளுக்கு அளிக்கும் கெட்ட பலன்கைளை விட கம்மியாக படுத்துவார் என்று கூறுகிறீர்கள். ஆனால் மற்ற ராசிகள் (மிதுனம் கன்னி, ரிஷபம்துலாம்) ஆகியவர்களுக்கும் இதே rule ஏன் applicable ஆவதில்லை? மேலும், மகர கும்பத்தில் சனி வரும் போது அங்கு சனிக்கு வலு கூடத்தானே செய்யும்? அவர் மற்ற ராசிகளை விட மகர கும்பத்துகாரர்களை இன்னும் ஜாஸ்தியாக அல்லவா படுத்த வேண்டும்? சனியின் அதே தத்துவம் ஏன் செவ்வாய்க்கு நீங்கள் கூறுவதில்லை? சுபத்துவ சூட்சும வலு theory ேகாச்சாரத்தில் செல்லுபடியாகுமா ஆகாதா? தயவு ெசெய்து இதை உங்கள் live இலோ அல்லது சனிையை பற்றிய articles இல் பதில் அளிக்கவும்.

ReplyDelete