குருஜி, கடக லக்னத்திற்கு குரு சிம்மத்தில் (2 -ம் இடத்தில்) இருந்தால் தன் தசையில், 6-ம் இடத்தின் கடன், நோய் & எதிரி என்ற அமைப்பை கடுமையாக கொடுப்பார் என்று கூறுகிறீர்கள். அதே குரு வக்கிரம் அடைந்து, சுக்ரனின் சாரத்தில் (சுக்ரன் 10-ல்) அமர்ந்திருந்தால், இயல்புக்கு மாறான 6-ம் இடத்தின் சுப காரகங்களான எதிரியின் தான லாபம், அரசு வேலை (சூரியனின் சுபத்துவம் பொருத்து), அல்லது நல்ல (அடிமை) வேலை அமைப்பு, போட்டியில் வெற்றி போன்றவை நடக்குமா. தெளிவு படுத்துங்கள் குருஜி. குரு வக்கரம் ஆனால் அவரின் பார்வை பலம் பங்க படுமா, அதாவது சுப தன்மை மாறி இயல்புக்கு மாறான அசுப பலன்களை தருமா.

ReplyDelete