Wednesday, March 25, 2020

KARAHO BHAVA NASTHI - MANDHI#காரஹோ பாவ நாஸ்தி-மாந்தி#TRAILER

1 comment :

  1. திரு குருஜி, ஆட்சி சனி, உச்ச செவ்வாய் இணவு, இந்தியாவின் மகர லக்னத்தில் உள்ளதால், இந்தியாவின் கொரோனா தாக்கத்திற்கு காரணம் என்றால், கும்ப லக்ன சீனா உட்பட, ஐரோப்பிய, வட அமெரிக்க, மத்திய கிழக்கு எகிப்து, ஈரான் போன்ற இதர லக்ன நாடுகளில் ஏன் கொரோனாவின் தாக்கம் அதி தீவிரமானது?
    செவ்வாய் 22.03.2020-ல் மகரம் புகுந்து உச்சம் அடைந்தார், ஆட்சியில் உள்ள சனியுடன் இணைந்தார். கொரோனா தாக்கம் சைனாவில் டிசம்பர் 2019-ல் தொடங்கி, அங்கும் மேற்கண்ட இதர நாடுகளிலும் ஜனரவரி 2020 முதல் தீவிரம் அடைந்தது. அதிசார குரு 29.03.2020-ல் மகரத்தில், சனி செவ்வாயுடன் இணைந்து, நீசபங்க ராஜயோக பலம் பெற்றார். ஆனால், 30.03.2020 முதல் 03.04.2020 வரை கொரோனாவின் தாக்கம் இதர நாடுகளில் அதிதீவிரம் அடைந்தது. இந்தியாவில் தீவிரம் கூடியது. நீசபங்க ராஜயோக குருவின் அதிசுப வலு ஏன் தாக்கத்தைக் குறைக்கவில்லை?

    ReplyDelete