Friday, 9 June 2017

குரு, கேது இணையும் கோடீஸ்வர யோகம் யாருக்கு பலன் தரும்? குருஜியின் விளக்கங்கள்... - 0073

1 comment :

  1. உங்கள் வலைப் பதிவுகளில் பின்வருவனற்றிக்கு ஒரு காணோளி கிடைக்கச் செய்ய வேண்டுகின்றோம்

    1) ராசியில் உள்ள கிரகங்கள் கோட்ச்சாரட்த்தில் அதே நிலையில் வரும் போது என்ன விதமான பலன்களை தரும் என்பதை பற்றி ஒரு காணோளி தர வேண்டுகிறோம்

    2) வர்கோத்தம லக்னம் மற்றும் கிரகம்

    3) பாவகம் vs வீடுகள்

    4) எப்போது பரிகாரம் என்பது ஒருவருக்கு வேலை செய்யும்?

    5) புதனுடன் சேர்ந்த சனி புதனை எவ்வாறு கெடுக்கின்றது? அதி நட்பான கிரகங்கள் கெடுக்க விரும்பும் சூட்சமம் என்ன?

    ReplyDelete