Monday, June 12, 2017

புதன் நீசமானால் என்ன பலன்? குருஜியின் விளக்கம்... - 0075

1 comment :

  1. உங்கள் 2015 மதுரை கருத்தரங்கில் இதே கருத்தை பதிவு செய்து இருந்தீர்கள்.

    -புதன் சுப வலு
    -சந்திர கேந்திரத்தில்

    என இரு கோட்பாடுகள் கூறி இருந்தீர்கள்

    #1)கன்னியில் சனியுடன் இருக்கும் புதன், 15+ பாகைக்கு அப்பால் அமர்ந்து இருந்தால், வலுவா?

    #2) அதி நட்பு கிரகம் எவ்வாறு வலுவை குறைக்கும் ?

    #3) ராசியில் சந்திர கேந்த்ரத்தில் அமராத புதன், நவாம்சத்தில் சந்த்ர கேந்தரத்தில் அமர்ந்தால் அதே வலுவா?

    #4) தெய்வ அருள் அல்லாமல் வெறும் கணித அறிவைக் கொண்டு கூறும் பலன் எல்லா காலங்களிலும் பலன் தருகிறதா? பலன் கூறும் ஜோதிடனுக்கு இறை நம்பிக்கையோ அல்லது 9ம் இடம் நன்றாக இல்லாமலோ இருந்தால் அவர்கள் எவ்வாறு பரிகாரத்தை நம்புகின்றனர்?

    #5)
    சாஸ்த்ரம் குரு அல்லவா? குருபார்க்காவிட்டாலும் கெட்டிருந்தால், அவர்கள் எவ்வாறு ஜோதிட சாஸ்திரம் படிக்க கூடும்?


    இந்த வலைதளம், youtube, facebook இவற்றில் எதனில் நான் எனது ஜோதிட சந்தேகங்கள் கேட்பது?

    ReplyDelete